உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருப்பூரில் பிரதமர் போட்டியிட கிராம மக்கள் விண்ணப்பம்

திருப்பூரில் பிரதமர் போட்டியிட கிராம மக்கள் விண்ணப்பம்

லோக்சபா தேர்தலில், திருப்பூர் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வலியுறுத்தி பல்லடம் ப.வடுகபாளையம் கிராம மக்கள் விண்ணப்ப மனு தயாரித்தனர்; இதில், கையெழுத்திட்ட பொதுமக்கள் விண்ணப்ப மனுவை, பா.ஜ., நிர்வாகிகள் மூலம் பல்லடம் வரும் பிரதமரிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை