உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / கடையாணி / 5 - சீரிஸ் லாங் வீல் பேஸ் சொகுசு செடான் பென்ஸை காவு வாங்கும் பி.எம்.டபுள்யு.,

5 - சீரிஸ் லாங் வீல் பேஸ் சொகுசு செடான் பென்ஸை காவு வாங்கும் பி.எம்.டபுள்யு.,

'பி.எம்.டபுள்யு., இந்தியா' நிறுவனம், ஜூலை 5ம் தேதி அதன் '5 - சீரிஸ் லாங் வீல் பேஸ்' சொகுசு செடான் காரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில், இதன் முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. பி.எம்.டபுள்யு., விற்பனையகத்திலோ, இணையதளம் வாயிலாகவோ முன்பதிவை செய்துகொள்ளலாம்.இந்த கார் 2 வகைகளிலும், 2 நிறங்களிலும் வருகிறது. பிரபலமான பென்ஸ் எஸ் - கிளாஸ் லாங் வீல் பேஸ் சொகுசு காருக்கு நேரடி போட்டியாக, இது களமிறக்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவலின் படி, நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய அனைத்திலும், எஸ் - கிளாஸ் காரை விட 5 சீர்ஸ் கார், பெரியதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி