மேலும் செய்திகள்
மின்சார ஸ்கூட்டர் சந்தையில் நுழையும் வின்பாஸ்ட்
10-Dec-2025 | 1
ஐந்து லட்சம் ஸ்கோடா கார்கள் விற்பனை
10-Dec-2025
வாகன அப்டேட்ஸ்
10-Dec-2025
ஆடி க்யூ 3, க்யூ 5 சிக்னேச்சர் லைன் எடிஷன்
19-Nov-2025
'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், 'எக்ஸ்டெக் 2.0' என்ற புதிய 'ஸ்ப்ளெண்டர் பிளஸ்' மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. நடுத்தர வர்க்கத்தின் முதல் பைக்கான ஸ்ப்ளெண்டர், இந்தியாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்துள்ளது.மிகவும் நம்பகமான 97.2 சி.சி., இன்ஜின் கொண்ட இந்த பைக்கில், 100 சி.சி., விதிமுறைகளின் படி 4 கியர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மைலேஜ் மன்னாக கருதப்படுவதற்கு ஹீரோவின் ஐ--.3.எஸ்., ஸ்டார்ட் ஸ்டாப் அமைப்பு தான் முக்கிய காரணம்.டூயல் டோன் நிறம், புதுமையான இண்டிகேட்டர்கள் ஆகியவை புதிய மாற்றங்கள். கூடுதலாக, ப்ளூடூத் வசதி, கால் மற்றும் மெசேஜ் அலர்ட், யு.எஸ்.பி., சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் உள்ளன.விலை: ரூ.82,911
10-Dec-2025 | 1
10-Dec-2025
10-Dec-2025
19-Nov-2025