மேலும் செய்திகள்
ராயல் என்பீல்டுடன் ஒரு ஹிமாலய பயணம்
01-Jul-2026
சிட்ரான் ஏர்கிராஸ் கம்பர்ட் எடிஷன்
01-Jul-2026
வாகன அப்டேட்ஸ்
01-Jul-2026
பஜாஜ் பல்சர் 220எப்
24-Jun-2026
மகேந்திரா, 70 லட்சம் டிராக்டர்கள் உற்பத்தி
24-Jun-2026
குறைந்த ஓட்டச் செலவு, அதிக லாபம் மற்றும் எளிதான கடைசி மைல் வினியோகத்திற்காக, மஹிந்திரா நிறுவனம் 'ட்ரியோ ஜோர்' வணிக மின்சார ஆட்டோவை உருவாக்கியுள்ளது.ட்ரீயோ ஆல்பா டீசல் ஆட்டோவை ஒப்பிடுகையில், இதன் ஓட்டச் செலவு 1 கி.மீ.,ருக்கு 2 ரூபாயும், பராமரிப்பு செலவு 1 கி.மீ.,ருக்கு 12 காசுகளும் சேமிக்கப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்த ஆட்டோ, 550 கிலோ., எடை வரை சுமந்து செல்லும் திறன் உடையது. ஒரு சார்ஜிற்கு, 120 கி.மீ., துாரமும், 54 கி.மீ., வேகத்திலும் செல்லும்.விலை : ரூ.3.53 லட்சம்
பேட்டரி 7.37 கி.வாட்.ஹார்.,மோட்டார் பவர் 8 கி.வாட்.,டார்க் 42 என்.எம்.,
01-Jul-2026
01-Jul-2026
01-Jul-2026
24-Jun-2026
24-Jun-2026