உள்ளூர் செய்திகள்

ஆரோக்கிய டிப்ஸ்...

வாயுத்தொல்லை, இடுப்பு வலி நீங்க...* உண்ணும் உணவு சரியாக செரிமானம் ஆகாததே மூலக்காரணம்.* வாயு உணவுகளை தவிர்க்க வேண்டும்.* காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும், அதிகமான நீர் அருந்த வேண்டும்.* உடற்பயிற்சி அவசியம். மல்லாந்து படுத்துக்கொண்டு, இரு கால்களையும் நன்றாக உயர்த்த வேண்டும். முட்டி மடியக்கூடாது. நீட்டிய காலை மெதுவாக உயர்த்தி கீழே இறக்க வேண்டும். இதனால் வயிற்று தசைகளால் மலம் தள்ளப்பட்டு வெளியேற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !