ஆர்.வி.ஆர்., கிளினிக்கின் மூட்டுவலி சிகிச்சை
மூட்டுவலி மற்றும் முடக்குவாதம் தொடர்பான பிரச்னைகளுக்கான சிறப்பான மருத்துவம் குறித்து சென்னை, சாலிகிராமம் ஆர்.வி.ஆர். கிளினிக் தலைமை மருத்துவர் சுரேஷ் கூறியதாவது: பொதுவாக, நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு முழங்கால் சவ்வு தேய்வதனால் உண்டாகும் மூட்டுவலி, வீக்கம், நடக்க மற்றும் மடக்க இயலாமல் போகக்கூடிய பிரச்னைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூட்டுகளுக்கு இடைப்பட்ட சவ்வு வரை நம் சிகிச்சை அதிகமாக பங்கு வகித்து, அதன் மூலம் மூட்டுவலி தொடர்பான பிரச்னைகள் மட்டுமின்றி தூரமாக நடந்தாலும், உட்கார்ந்து எழுந்திருக்கும்போது ஏற்படும் வலி போன்ற அனைத்து பிரச்னைகளும் சரி செய்யப்படுகின்றன. மருந்துகள் பக்கவிளைவுகள் கிடையாது என்பதால் சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு உள்ளோரும் மருந்துகள் எடுத்துச் கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு: ஆர்.வி.ஆர்.கிளினிக், சாலிகிராமம்.போன்: 94440 87915, 4333 1252, 23761128