உள்ளூர் செய்திகள்

உடல் பிரச்னைக்கு உகந்த உணவு எது?

ஜலதோஷம் மற்றும் புளூ (cold and flu)* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடமே போக வேண்டாம். ஆப்பிளில் தேவையான அளவு நார்ச்சத்தும் (சுத்தமாக கழுவிய பின் தோலுடன் சாப்பிட வேண்டும்) ஆன்டி ஆக்சிடென்டும் உள்ளது; இது எதிர்ப்பு சக்தியை தர வல்லது.* ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் இயற்கையாகவே வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் தன்மை உள்ளது. *சமையலில் வெங்காயம், பூண்டு நிறைய சேர்த்துக் கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.* வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, எலுமிச்சம் பழங்களை சாப்பிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !