உள்ளூர் செய்திகள்

சினைப் பை புற்று நோய் காரணம் என்ன?

இதுவரை கண்டறியப்படவில்லை. பரம்பரை காரணம், 55 வயதைத் தாண்டியவர்கள், கர்ப்பமே தரிக்காதவர்களுக்கு, இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு. அடி வயிற்றில் வலி, வயிறு உப்புசம், அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவது, கீழ் முதுகில் வலி, கால் வலி, திடீரென மாதவிடாய் ஏற்படுதல் ஆகியவை, அறிகுறிகள். சாதா கட்டிகளா இவை?இல்லை. சாதா கட்டிகளா, புற்றுநோய் கட்டிகளா என்பதைக் கண்டறிய பரிசோதனைகள் உள்ளன. சாதா கட்டிகள் ஆபத்தானவை அல்ல. நீக்கிவிட்டால், பயமில்லை. புற்றுநோய் கட்டிகள், எப்போதும் முற்றிய நிலையில் தான், நம் கவனத்தை ஈர்க்கின்றன. இவை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டாலும், தொடர் மருத்துவக் கண்காணிப்புஅவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !