உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் 74 சதவீதம் வோட்டு!

தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் அசாமில் 2 கட்டமாகவும் மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளில் நடந்த வோட்டுப் பதிவில் 73.85 சதவீத வோட்டுகள் பதிவாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !