இசையால் இணைவோம்: பொருத்துக
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இசைக்கருவிகளின் பெயர்களை அவற்றின் பாகங்களுடன் சரியாக இணைக்கவும்.1. தபலா - (அ) சோறு2. தவில் - (ஆ) வாய்3. வயலின் - (இ) நாகபக்ஷம்4. வீணை - (ஈ) f வடிவ துளைகள் (f holes)5. கிதார் - (உ) மவுத்பீஸ்6. செலோ - (ஊ) சஸ்டெயின் பெடல்கள்7. இத்தாலிய கிராண்ட் பியானோ - (எ) பிங்கர்போர்டு8. சாக்ஸபோன் - (ஏ) ஃபிரெட்போர்டு9. கடம் - (ஐ) தொப்பி10. மிருதங்கம் - (ஒ) தயான், பயான்விடைகள்: 1 .ஒ, 2. ஐ, 3.ஈ, 4.இ, 5.ஏ, 6.எ, 7.ஊ, 8.உ, 9.ஆ, 10.அ