sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கும்பம்

/

கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
கும்பம்: சங்கர நாராயணரை வழிபட்டு வர சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் சூரியன் சனி சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சிறு சங்கடம் இருக்கும். பண வரவில் எதிர்பாராத தடை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும் என்பதால் அனைத்திலும் நிதானம் காப்பதும் செயல்படுவதும் நல்லது.

சதயம்: ராசியில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் உங்கள் ஆசை பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நேற்றைய கனவு நனவாகும். அரசியல்வாதி செல்வாக்கு உயரும். குடும்பம் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும்.

பூரட்டாதி 1,2,3: உங்கள் நிலை உயரும். பிரச்னை விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும், சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.
சந்திராஷ்டமம்: 31.3.2026 இரவு 10:05 மணி - 3.4.2026 காலை 6:32 மணி. 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us