தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
01 மே 2026 to 07 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
கும்பம்: சங்கர நாராயணரை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் அவசியம். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். நேற்றைய கனவு நனவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தேவைக்கேற்ற பணம் வரும்.

சதயம்: அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசுவழி முயற்சி வெற்றியாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர். கையில் பணம் புரளும். புதிய இடம் வீடு வாங்க முடியும். வரவு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us