தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
15 மே 2026 to 21 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 15.5.2026 - 21.5.2026)
கும்பம்: துர்கையை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4: ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் நேற்று தடைபட்ட வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைக விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

சதயம்: ராசிக்கு குரு பார்வை உண்டாவதால் செல்வாக்கு உயரும். எதிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும்.

பூரட்டாதி 1,2,3: நன்மையான வாரம் இது. வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.  தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும், சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us