வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
03 அக் 2025 to 09 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 3.10.2025 - 9.10.2025
மகரம்: சனிக்கிழமையில் நவக்கிரகத்திற்கு நல்லெண்ணை தீபம் ஏற்ற சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரிய பகவான் கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் பண வரவை அதிகரிப்பார். இடம், வீடு என்ற கனவுகளை நனவாக்குவார்.
திருவோணம்: குரு பார்வைகளால் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். கையில் பணம் புரளும்.