sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மகரம்

/

மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
31 அக் 2025 to 06 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 31.10.2025 - 6.11.2025 )
மகரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
உத்திராடம் 2,3,4: சூரியனால் முன்னேற்றம் உண்டு. வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும்.

திருவோணம்: குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். கையில் பணம் புரளும்.

அவிட்டம் 1,2: உங்களுக்கு குரு மங்கள யோகம் உண்டாவதால் குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். ஒருசிலர் புதிய வீட்டில் குடியேறுவீர். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us