வார ராசிபலன்
வார ராசி பலன் : மகரம்
03 ஜூலை 2026 to 09 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)
மகரம்: விநாயகரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். வருமானம் உயரும்.
திருவோணம்: நன்மையான வாரமிது. சகாய சனி, சப்தம குருவால் வாழ்க்கை வளமாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தொழில் லாபம் அடையும். தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.