தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
17 ஜூலை 2026 to 23 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (17.7.2026 - 23.7.2026)
மகரம்: மூகாம்பிகையை மனதில் வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
உத்திராடம் 2,3,4: உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசுவழி வேலை வெற்றியாகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். வெள்ளிக்கிழமை வேலைகளில் கவனம் தேவை.

திருவோணம்: உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும். வழக்கமான வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றி உங்களை சங்கடப்படுத்தும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.

அவிட்டம் 1,2:  செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சட்ட சிக்கல் முடியும். எடுத்த வேலை வெற்றியாகும். சனி, ஞாயிறில் புதிய முயற்சிகளையும் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 17.7.2026 அதிகாலை 12:05 மணி - 19.7.2026 அதிகாலை 5:09 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us