sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மீனம்

/

மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
03 அக் 2025 to 09 அக் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  3.10.2025 - 9.10.2025
மீனம்: ஆலங்குடி குருவை வழிபட நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: குரு பார்வையால் புதிய பாதை தெரியும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு வரும்.

உத்திரட்டாதி: கேதுவால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். பிறருக்காக முன் நிற்பதையும், ஜாமீன் வழங்குவதையும் தவிர்ப்பது நல்லது. 

ரேவதி: புத பகவான் வருமானத்தை அதிகரிப்பார். செய்து வரும் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கச் செய்வார். உங்கள் நிர்வாகத் திறமையை வெளிப்படுத்துவார். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us