sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மீனம்

/

மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
17 அக் 2025 to 23 அக் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் 17.10.2025 - 23.10.2025
மீனம்: பகவதி அம்மனை வழிபட சங்கடம் நீங்கும்.

பூரட்டாதி 4:  குரு பகவானால் உங்கள் நிலையை உயர்த்தும். நெருக்கடிகளை நீக்கும். செய்துவரும் தொழிலில் லாபத்தை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வை உண்டாக்கும். செவ்வாய்க்கிழமை கவனமாக செயல்படுவது நல்லது.

உத்திரட்டாதி: கேதுவும் குருவும் செல்வாக்கை உயர்த்துவர். எதிர்ப்பு, போட்டி என்றிருந்த நிலையை மாறும். வழக்கு விவகாரம் சாதகமாகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். புதன் அன்று கவனமாக செயல்படுவது நல்லது.

ரேவதி: உங்களுக்கு புதன் பகவான் மண்ணைத் தொட்டாலும் பொன்னாக்குவார். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவார். புதிய இடம், வீடு என்று வாங்க வைப்பார். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வைப்பார். எதிர்பார்த்த வரவை உண்டாக்குவார். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 21.10.2025 காலை 10:33 மணி - 23.10.2025 இரவு 10:01 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us