sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மிதுனம்

/

மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
23 ஜன 2026 to 29 ஜன 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
மிதுனம்: உலகளந்தப் பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.

மிருகசீரிடம் 3,4: ராகு, கேது, சனி சஞ்சாரம் சாதகமாக உள்ளனர். அதனால் எந்தநிலையையும்  எதிர் கொண்டு வெற்றியடைவீர். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலை முழுமை அடையும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

திருவாதிரை: பாக்ய ஸ்தானம் பலம் பெற்றுள்ளது. புதன் பகவானும் சாதகமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். வராது என்ற பணம் வரும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிகாரியை அனுசரித்துச் செல்வது நல்லது. 

புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்ரம். சனி, ராகு, கேது, புதன் சாதகத்தால் செல்வாக்கு உயரும். விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அரசு பணியில் இருப்பவர்கள் கோபத்திற்கோ ஆசைக்கோ இடம் கொடுக்க வேண்டாம். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us