sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மிதுனம்

/

மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
30 ஜன 2026 to 05 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (30.1.2026 - 5.2.2026)

மிதுனம்: வீர ராகவப் பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.

மிருகசீரிடம் 3,4: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். ஒரு சிலருக்கு வம்பு வழக்கு என காவல்நிலையம் செல்லக்கூடிய நிலை இருப்பதால் கவனம் தேவை. வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது. 

திருவாதிரை: பாக்ய சனி ராகுவால் வேலை வெற்றியாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய சொத்து வாகனம் என்று சேரும். வீட்டில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

புனர்பூசம் 1,2,3: குருவால் வாழ்க்கை வளமாகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கேதுவால் எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us