தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
07 ஆக 2026 to 13 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (7.8.2026 - 13.8.2026)

மிதுனம்: ஏழுமலையானை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.
மிருகசீரிடம் 3,4: ஜென்ம ராசிக்குள் லாபாதிபதி சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் விலகும். தைரியமாக வேகமாக செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை: எடுத்த வேலையில் உறுதியாக இருப்பீர். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: குருவால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். உடல் நிலை சீராகும். வம்பு வழக்கு என்ற நிலை மாறும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us