வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
10 அக் 2025 to 16 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (10.10.2025 - 16.10.2025)
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும்.
கார்த்திகை 2,3,4: வேலைபளுவால் உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும். திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் லாபம் உண்டாகும். ராசிநாதன் சுக்கிரன் வரவை அதிகரிப்பார். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவார்.
ரோகிணி: குருவின் பார்வை உங்களை நெருக்கடிகளில் இருந்து பாதுகாக்கும். சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.