வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
17 அக் 2025 to 23 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 17.10.2025 - 23.10.2025
ரிஷபம்: பாடலீஸ்வரரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: ஜெய ஸ்தானத்தில் நீச்சமாக சஞ்சரிக்கும் சூரியனால் இதுவரை இருந்த நெருக்கடி போராட்டம் விலகும். செல்வாக்கு உயரும். எதிர்ப்பு விலகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். இழுபறி வழக்கு முடியும்.
ரோகிணி: சூரியன், செவ்வாய், புதனால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். எடுத்த வேலை முடியும். பொன் பொருள், வீடு, மனை, வாகனம் என்ற கனவு நனவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் 1,2: செவ்வாயால் நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். தொழில் போட்டியாளர் சமாதானத்திற்கு வருவர். இழுபறியாக இருந்த வேலை முடியும். மருத்துவச்செலவு குறையும்.