வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
17 அக் 2025 to 23 அக் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 17.10.2025 - 23.10.2025
சிம்மம்: செல்வ கணபதியை வழிபட சங்கடம் நீங்கும்.
மகம்: ஜென்ம ராசிக்குள் கேது, சப்தம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் புதிய நட்புகளால் குடும்பத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தம்பதிக்குள் இருந்த இணக்க நிலை மாறும். ராசிநாதனும் நீச்சம் அடைந்திருப்பதால் செயல்களில் சங்கடம் உண்டாகும்.
பூரம்: வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் குடும்பத்தில் இருந்த நெருக்கடியை நீக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். சோகத்துடன் இருந்தவர்களை அதிர்ஷ்டவானாக மாற்றுவார். உற்சாகம் அதிகரிக்கும் வாரம் இது.