sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

சிம்மம்

/

சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
19 டிச 2025 to 25 டிச 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 19.12.2025 - 25.12.2025 )
சிம்மம்: பைரவரை வழிபட்டு வர சங்கடம் விலகும்.
மகம்: செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். எந்தவொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். வாழ்க்கைத் துணையை ஆலோசித்து செயல்படுவது எல்லா வகையிலும் நன்மையை உண்டாக்கும். 

பூரம்: உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் லாபம் தரும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும்.

உத்திரம் 1: உங்கள் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிரிகளால் ஏற்படும் தொல்லை நெருங்காமல் போகும். முன்னேற்றத்தை நோக்கி நடைபோடுவீர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us