வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
30 ஜன 2026 to 05 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (30.1.2026 - 5.2.2026)
சிம்மம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: ராசிக்குள் சஞ்சரிக்கும் கேது சங்கடங்களை உண்டாக்கினாலும் சத்ரு ஜெய ஸ்தானம் பலம் அடைந்திருப்பதால் நினைத்ததை நடத்தி முடிப்பீர். எதிர்ப்பு, பகை என்றிருந்த நிலை மாறும். வழக்கு சாதகமாகும். உடல்நிலை சீராகும்.
பூரம்: சுக்கிரன், புதன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. புதிய நபர்களிடம் ரகசியங்களை பரிமாற வேண்டாம். நண்பர்களை வீடுவரை அழைத்து வருவதை முடிந்த வரை தவிர்க்கவும்.
உத்திரம் 1: சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த வருவாய் வரும். செல்வாக்கு உயரும். அரசு வழி வேலை சாதகமாகும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.