sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 09, 2026 ,தை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

சிம்மம்

/

சிம்மம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

சிம்மம்

சிம்மம்

வார ராசி பலன் : சிம்மம்
23 ஜன 2026 to 29 ஜன 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
சிம்மம்: ஆட்சிபுரீஸ்வரரை வழிபட செல்வாக்கு உயரும்.

மகம்: உங்களுக்கு மிக யோகமான வாரம். நெருக்கடி நீங்கி நிம்மதி உண்டாகும். உழைப்பிற்கேற்ற லாபம் ஏற்படும். உடல், மன நிலையிலும் இருந்த பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். வெள்ளிக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.

பூரம்: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எண்ணம் நிறைவேறும். கையில் பணம் புழங்கும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

உத்திரம் 1: ராசியாதிபதி சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திறமை வெளிப்படும். சகிப்புத்தன்மையோடு செயல்பட்டவர்கள் செல்வாக்கோடு வலம் வருவர். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். அரசுவழி வேலை சாதகமாகும். ஞாயிற்றுக்கிழமை பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 23.1.2026 காலை 8:23 மணி - 25.1.2026 மதியம் 12:16 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us