sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

தனுசு

/

தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
23 ஜன 2026 to 29 ஜன 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
தனுசு: பக்த ஜனேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மூலம்: பாக்ய கேதுவால் திறமை வெளிப்படும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும். பண வரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

பூராடம்: உங்கள் லாபாதிபதி தன குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். வேலையில். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு கூடுதல் லாபம் வரும். 

உத்திராடம் 1: சனி, ராகு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை வெற்றியோடு முடிப்பீர். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us