வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
13 பிப் 2026 to 19 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
தனுசு: வடாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: நினைத்த வேலை நடக்கும். தெய்வ அருளும் பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.
பூராடம்: குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். எடுத்த வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.