வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
27 பிப் 2026 to 05 மார் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
தனுசு: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மூலம்: உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும் வாரம் இது. பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம், தொழில், முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம்வரும். சனிக்கிழமை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.
பூராடம்: இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஞாயிற்றுக்கிழமை கவனமாக செயல்படுவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: 28.2.2026 அதிகலை 4:11 மணி - 2.3.2026 காலை 8:19 மணி