sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
22 மே 2026 to 28 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
தனுசு: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.
மூலம்: எடுத்த வேலைகளில் வெற்றி உண்டாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.

பூராடம்: எதிர்பாலினரால் சங்கடம், தடுமாற்றம், சஞ்சலம் என்ற நிலை உருவாக வாய்ப்பிருப்பதால் அவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். வெள்ளிக்கிழமை உங்கள் வேலைகளில் விழிப்புணர்வு அவசியம்.

உத்திராடம் 1:  உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: 21.5.2026 அதிகாலை 4:08 மணி - 23.5.2026 காலை 7:48 மணி. 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us