sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
29 மே 2026 to 04 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)
தனுசு: மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மூலம்: ராகு பகவான் எடுத்த வேலைகளில் வெற்றியை உண்டாக்குவார். தடைபட்ட வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தேவைக்கேற்ற பணம் வரும்.

பூராடம்: மனதில் குழப்பமும் சஞ்சலமும் அதிகரிக்கும். சிலர் எதிர்பாலினரால் சங்கடத்திற்கு ஆளாவீர். சிலர் காதல் வலையில் சிக்குவர். மற்றவற்றில் கவனம் செலுத்த முடியாமல் போகும். கவுரவத்திற்கு சோதனை உண்டாகும் எச்சரிக்கை அவசியம்.

உத்திராடம் 1: சூரியபகவானால் சங்கடம் விலகும். போராட்டநிலை மாறும்.  உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செல்வாக்கு உயரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us