உள்ளூர் செய்திகள்

சிவ பக்தருக்குரிய 10

சிவ பக்தர்களுக்கு பத்து பண்புகள் வேண்டும் என்று திருநாவுக்கரசர் குறிப்பிடுகிறார்.1. திருநீறு, ருத்ராட்சம் அணிதல்2. குருவிடம் மந்திர உபதேசம் பெறுதல்3. பக்திப் பாடல்கள் பாடுதல்4. ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாய என ஜெபித்தல்5. வீட்டில் சிவபூஜை செய்தல்6. இயன்ற அளவு தானம் அளித்தல்7. சிவனின் திருவிளையாடல் கேட்டல்8. கோவிலைச் சுத்தம் செய்தல்9. பக்தர்களுடன் சேர்ந்து சாப்பிடுதல்.10. சிவபக்தர்களுக்கு தொண்டு செய்தல்