விநாயகரின் 16 பெயர்கள்
UPDATED : செப் 01, 2016 | ADDED : செப் 01, 2016
சுமுகர் - அழகான முகம் கொண்டவர்ஏகதந்தர் - ஒற்றைத் தந்தம் உள்ளவர்கபிலர் - பழுப்பு நிறமானவர்கஜகர்ணர் - யானைக் காது உடையவர்லம்போதரர் - பெரிய வயிறு கொண்டவர்விகடர் - புத்திக்கூர்மை உடையவர்விக்னராஜர் - தடைகளை அகற்றுபவர்விநாயகர் - மேலான தலைவர்தூமகேது - தூமகரன் என்னும் அசுரனை வென்றவர்கணாத்யட்சர் - பூதகணங்களின் தலைவர்பாலச்சந்திரர் - பிறை நிலாவை சூடியவர்கஜானனர் - யானை முகம் கொண்டவர்வக்ரதுண்டர் - வளைந்த துதிக்கை உடையவர்சூர்ப்பகர்ணர் - முறம் போன்ற காது உடையவர்ஹேரம்பர் - ஐந்து முகம் கொண்டவர்ஸ்கந்த பூர்வஜர் - கந்தனுக்கு முன்பிறந்தவர்