துர்க்காதேவி சரணம்!
UPDATED : ஜூலை 14, 2017 | ADDED : ஜூலை 14, 2017
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்பவள்ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையேதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையேதேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையேகன்னி துர்க்கையே இதய கமல துர்க்கையேகருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே