விநாயகர் வணக்கம்
UPDATED : ஜூலை 14, 2017 | ADDED : ஜூலை 14, 2017
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்நோக்குண்டாம் மேனி நுடங்காது- பூக்கொண்டுதுப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்தப்பாமல் சார்வார் தமக்குகணபதி என்றிட கலங்கும் வல்வினைகணபதி என்றிடக் காலனும் கைதொழும்கணபதி என்றிடக் கருமம் ஆதலால்கணபதி என்றிடக் கவலை தீருமே!