வரம் பெற்றால் மட்டுமே கிடைக்கும்
UPDATED : மே 09, 2022 | ADDED : மே 09, 2022
* சகோதர, சகோதரியுடன் பிறப்பது, கடைசி வரை அவர்களுடன் நல்லுறவு.* பெற்றோரின் வறுமையைப் பார்க்காத இளமை.* எந்த வயதிலும் கல்வி, கலைகளை கற்கும் வாய்ப்பு.* நல்ல நண்பர்களுடன் பழகுவது.* பிடித்தவருடன் மண வாழ்க்கை.* விரும்பியதை சாப்பிடும் சுதந்திரம்.* அடிப்படை தேவைக்கான சொத்து சுகத்தோடு இருப்பது.* எதற்கும் ஏங்காத பிள்ளைவரம்.* தீய பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருத்தல், நியாயம், தர்மத்திற்கு கட்டுப்படும் பண்பு.* கடைசி காலத்தில் படுக்கையில் படுக்காமல் தன் வேலையை தானே செய்யும் நிலை.