உள்ளூர் செய்திகள்

பெண்களே மறக்காதீங்க!

மகாலட்சுமிக்கு விருப்பமானவை இவை* தினமும் வாசல் தெளித்து கோலமிடுதல் * காலையில் நீராடி விட்டு சமைத்தல்* உதய நேரத்தில் கிழக்கு நோக்கி வணங்குதல்* ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களை படித்தல்* வாரம் ஒருமுறை கோயில் தரிசனம் செய்தல்* சிரித்த முகத்துடன் பிறரிடம் பேசி பழகுதல் * முடிந்தளவு உணவு, ஆடை தானம் செய்தல்* பசுவுக்கு பழம், கீரை கொடுத்து வழிபடுதல்