மனப்பாடப்பகுதி
UPDATED : ஆக 19, 2016 | ADDED : ஆக 19, 2016
அருமறை முதல்வனை ஆழிமாயனைக்கருமுகில் வண்ணனை கமலக்கண்ணனைத்திருமகள் தலைவனை தேவதேவனைஇருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.பொருள்: அரிய வேதங்களால் போற்றப்படும் முதல்வனே! கடலில் துயில்பவனே! மாயையில் வல்லவனே! மேக நிறத்தவனே! தாமரை போல சிவந்த கண்களைக் கொண்டவனே! மகாலட்சுமியின் மணாளனே! தேவர்களின் தலைவனே! உன் தாமரைப் பாதங்களைச் சரணடைகிறோம்.