உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்குஅட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.பொருள்: பூம்பாவையே! மணம் மிக்க புன்னை மரங்கள் நிறைந்த அழகிய கடற்கரை தலம் மயிலாப்பூர். இங்கு கட்டப்பட்டுள்ள கபாலீச்சரம் என்னும் கோவிலில் சிவபெருமான் மூலவராக வீற்றிருக்கிறார். இவர் மீது பக்தி கொண்ட அடியவர்களுக்கு விருந்து படைக்கும் நிகழ்ச்சியைக் காணாமல் போவாயோ? குறிப்பு: சம்பந்தர் தேவாரம்