மனப்பாடப்பகுதி
UPDATED : ஏப் 28, 2017 | ADDED : ஏப் 28, 2017
எட்டுவகை லட்சுமியால் ஏராளமான செல்வம்கொட்டுவகை நானறிந்தேன் கோலமயில் ஆனவளேவெற்றியுடன் நான் வாழ வேணும் ஆதிலட்சுமிவட்டமலர் மீதிருந்து வருவாய் இதுசமயம்(அஷ்டலட்சுமி வருகை பதிகப் பாடல்)அழகிய மயில் போன்றவளே! ஆதிலட்சுமி தாயே! தாமரை மலர் மீதிருப்பவளே! அஷ்டலட்சுமியே! உன் அருளால் அளவில்லாத செல்வம் பெறவும், என் வாழ்வில் வெற்றி பெறவும் இது நல்ல நேரம். அதற்காக இப்போதே அருள வருவாயாக.