மனப்பாடப்பகுதி
UPDATED : மே 25, 2017 | ADDED : மே 25, 2017
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலைகண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்பெண்ணில் நல்லாள்ஒடும் பெருந்தகை இருந்ததே.(திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப்பாடல்)பொருள்: சிறந்த பெண்மணியான பார்வதியுடன் சிவன் சீர்காழியில் கோவில் கொண்டிருக்கிறார். கண்ணிற்கு இனியதும், வளம் மிக்கதுமான இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு பூமியில் நலமுடன் வாழும் பேறு கிடைக்கும்.குறையேதும் உண்டாகாது. முக்தி இன்பம் கிடைக்கும்.