உள்ளூர் செய்திகள்

மனப்பாடப்பகுதி!

மண்ணிலும் மரத்தின் மீதும் மலையிலும் நெருப்பின் மீதும்தண்ணிறை ஜலத்தின் மீதும் சாரி செல் ஊர்தி மீதும்விண்ணிலும் பிலத்தின் உள்ளும் வேறு எந்த இடத்தும் என்னைநண்ணி வந்து அருளார் சஷ்டி நாதன் வேல் காக்க காக்க.(பாம்பன் சுவாமி சண்முக கவசப்பாடல்)பொருள்: சஷ்டிநாதனான முருகனே! பூமி, மரம், மலை, நெருப்பு, குளிர்ந்த நீர், பயணம் செய்யும் வாகனம், வானம், குகையின் உள் பகுதி என எந்த இடத்தில் நான் இருந்தாலும் அருகில் வந்து உன் வேலால் காத்தருள வேண்டும்.