உள்ளூர் செய்திகள்

சிவன் 108 போற்றி

வரும் 31ம் தேதி பிரதோஷத்தை ஒட்டி, மாலை 4.30-6 மணிக்குள், சிவாலயங்களில் சுவாமி பவனி வரும் போது, பக்தர்கள் இந்த 108 போற்றியை பாடியபடி வலம் வரலாம். திங்கள்கிழமைகளில் காலை, மாலையில் விளக்கேற்றியதும் வீட்டில் வைத்தும் ஒருவர் சொல்ல, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் தொடர்ந்து சொல்லலாம். பத்து நிமிட நேரமே ஆகும்.1.ஓம் அகிலேஸ்வரா போற்றி2.ஓம் அகிலாண்டீஸ்வரா போற்றி3.ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி4.ஓம் அம்பிகேஸ்வரா போற்றி5.ஓம் அமுதீஸ்வரா போற்றி6.ஓம் அமரேஸ்வரா போற்றி7.ஓம் அனாதீஸ்வரா போற்றி8.ஓம் அருணாசலேஸ்வரா போற்றி9.ஓம் அத்தீஸ்வரா போற்றி10.ஓம் அந்தகேஸ்வரா போற்றி11.ஓம் அசரேஸ்வரா போற்றி12.ஓம் ஆதீஸ்வரா போற்றி13.ஓம் ஆனந்தீஸ்வரா போற்றி14.ஓம் அவர்த்தேஸ்வரா போற்றி15.ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி16.ஓம் ஓங்காரேஸ்வரா போற்றி17.ஓம் கடம்பேஸ்வரா போற்றி18.ஓம் கங்கேஸ்வரா போற்றி19.ஓம் கபாலீஸ்வரா போற்றி20.ஓம் கார்த்தமேஸ்வரா போற்றி21.ஓம் காரணீஸ்வரா போற்றி22.ஓம் காளத்தீஸ்வரா போற்றி23.ஓம் காமேஸ்வரா போற்றி24.ஓம் கும்பேஸ்வரா போற்றி25.ஓம் குற்றாலீஸ்வரா போற்றி26.ஓம் குஸ்மேஸ்வரா போற்றி27.ஓம் குமாரேஸ்வரா போற்றி28.ஓம் குஞ்சேஸ்வரா போற்றி29.ஓம் குபேரேஸ்வரா போற்றி30.ஓம் கேதாரீஸ்வரா போற்றி31.ஓம் கோதுமேஸ்வரா போற்றி32.ஓம் கோட்டீஸ்வரா போற்றி33.ஓம் கோகானேஸ்வரா போற்றி34.ஓம் சங்கரேஸ்வரா போற்றி35.ஓம் சத்தியகிரீஸ்வரா போற்றி36.ஓம் சர்வேஸ்வரா போற்றி37.ஓம் சரண்யேஸ்வரா போற்றி38.ஓம் சங்கமேஸ்வரா போற்றி39.ஓம் சக்கரேஸ்வரா போற்றி40.ஓம் சந்திரேஸ்வரா போற்றி41.ஓம் சண்டகேஸ்வரா போற்றி42.ஓம் சப்தேஸ்வரா போற்றி43.ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி44.ஓம் ஜலகண்டேஸ்வரா போற்றி45.ஓம் ஜாப்பீஸ்வரா போற்றி46.ஓம் சிவனேஸ்வரா போற்றி47.ஓம் சித்தேஸ்வரா போற்றி48.ஓம் சிம்ஹேஸ்வரா போற்றி49.ஓம் ஜீவனேஸ்வரா போற்றி50.ஓம் சுந்தரேஸ்வரா போற்றி51.ஓம் சூலேஸ்வரா போற்றி52.ஓம் ஸூமேஸ்வரா போற்றி53.ஓம் சூரியேஸ்வரா போற்றி54.ஓம் ஜெகதீஸ்வரா போற்றி55.ஓம் செப்பேஸ்வரா போற்றி56.ஓம் சையகேஸ்வரா போற்றி57.ஓம் சைலேஸ்வரா போற்றி58.ஓம் சொக்கேஸ்வரா போற்றி59.ஓம் சோமலிங்கேஸ்வரா போற்றி60.ஓம் சோமேஸ்வரா போற்றி61.ஓம் ஞானேஸ்வரா போற்றி62.ஓம் தர்ப்பாரண்யேஸ்வரா போற்றி63.ஓம் தர்மகேஸ்வரா போற்றி64.ஓம் தணிகாசலேஸ்வரா போற்றி65.ஓம் தாருவணீஸ்வரா போற்றி66.ஓம் தானேஸ்வரா போற்றி67.ஓம் தாரணேஸ்வரா போற்றி68.ஓம் திரியம்பகேஸ்வரா போற்றி69.ஓம் தியாகேஸ்வரா போற்றி70.ஓம் தீக்ஷினேஸ்வரா போற்றி71.ஓம் தீனேஸ்வரா போற்றி72.ஓம் துந்தரேஸ்வரா போற்றி73.ஓம் நந்திகேஸ்வரா போற்றி74.ஓம் நந்தீஸ்வரா போற்றி75.ஓம் நத்தேஸ்வரா போற்றி76.ஓம் நடேஸ்வரா போற்றி77.ஓம் நாகேஸ்வரா போற்றி78.ஓம் நாடுகேஸ்வரா போற்றி79.ஓம் நீலகண்டேஸ்வரா போற்றி80.ஓம் நீலேஸ்வரா போற்றி81.ஓம் பத்மேஸ்வரா போற்றி82.ஓம் பரமேஸ்வரா போற்றி83.ஓம் பட்டீஸ்வரா போற்றி84.ஓம் பத்திகேஸ்வரா போற்றி85.ஓம் பாரதீஸ்வரா போற்றி86.ஓம் பாண்டேஸ்வரா போற்றி87.ஓம் பிரகதீஸ்வரா போற்றி88.ஓம் பீமேஸ்வரா போற்றி89.ஓம் பீதாம்பரேஸ்வரா போற்றி90.ஓம் பீமசங்கரேஸ்வரா போற்றி91.ஓம் புரானேஸ்வரா போற்றி92.ஓம் புண்டரிகேஸ்வரா போற்றி93.ஓம் புவனேஸ்வரா போற்றி94.ஓம் பூதேஸ்வரா போற்றி95.ஓம் பூரணகேஸ்வரா போற்றி96.ஓம் மண்டலீஸ்வரா போற்றி97.ஓம் மகேஸ்வரா போற்றி98.ஓம் மகா காளேஸ்வரா போற்றி99.ஓம் மங்களேஸ்வரா போற்றி100.ஓம் மணலீஸ்வரா போற்றி101.ஓம் மவுலீஸ்வரா போற்றி102.ஓம் யோகேஸ்வரா போற்றி103.ஓம் வைத்தீஸ்வரா போற்றி104.ஓம் ராமேஸ்வரா போற்றி105.ஓம் ரோகணேஸ்வரா போற்றி106.ஓம் லிங்கேஸ்வரா போற்றி107.ஓம் லோகேஸ்வரா போற்றி108.ஓம் வேங்கீஸ்வரா போற்றி