உள்ளூர் செய்திகள்

ராமநவமியன்று பாடுங்க!

ராமநவமியன்று காலையில் பாட வேண்டிய பாடல் இது.''நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் மரணமும் இன்றித் தீருமேஇம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்''........................................வேய்புனர் பூசமும் விண்ணு ளோர்களும்தூயகற் கடகமும் எழுந்து துள்ளவேசித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.ஒரு பகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்துஅருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்திருவுறப் பயந்தனள் திறங்கொள் கோசலை.