சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : ஏப் 25, 2016 | ADDED : ஏப் 25, 2016
1. திருப்பதியில் சமாதி அடைந்த சித்தர்........கொங்கணர்2. ஆடை தானம் அளிப்பதால் கிடைக்கும் பலன்.......ஆயுள் விருத்தி3. தந்தையின் காலை வெட்டிய சிவனடியார்......சண்டிகேஸ்வரர்4. மாணிக்கவாசகரின் இயற்பெயர்......வாதவூரார்5. கூடு விட்டு கூடு பாயும் வித்தையை ......என்பர்பிராகாமியம்6. கரிக்குருவி மோட்சம் பெற்ற சிவத்தலம்.....மதுரை7. நடராஜரின் பாதத்தின் கீழிருக்கும் அசுரன்......முயலகன்8. காளியுடன் சிவன் நடனமாடிய தலம்.........திருவாலங்காடு9. கல்லைக் கட்டி கடலில் இட்ட போது அப்பர் பாடியது.......நமச்சிவாய பதிகம் 10. திருமந்திரம் ஆசிரியர்....திருமூலர்