உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

 1. கிருஷ்ணரின் வரலாற்றினை விவரிக்கும் நூல்......பாகவதம்(பத்தாம் காண்டம்)2. பாகவதத்தின் பத்தாம் காண்டம் ........ என்று போற்றப்படுவது.சர்க்கரை பந்தலில் தேன்மழை3. பரீட்சித்துக்கு பாகவதத்தை எடுத்துச் சொன்னவர்.....சுக பிரம்மர் 4. கிருஷ்ணரின் ஜாதகத்தை விவரிக்கும் ஜோதிட நூல்......கமானிக்யா5. கிருஷ்ணரைப் பெற்ற தாய்.........தேவகி6. யார் தலைமையில் கிருஷ்ணரின் பெயர் சூட்டு விழா நடந்தது?கர்கமுனிவர்7. பாலகிருஷ்ணர் நிகழ்த்திய முதல் அசுர வதம்.........பூதனை வதம்8. பாம்பு வடிவில் கிருஷ்ணரைக் கொல்ல வந்த அசுரன்.........அகாசுரன்9. சிறுவன் போல் கிருஷ்ணருடன் விளையாடி கொல்ல வந்தவன்.........பிரலம்பாசுரன்10. ஜயதேவர் கிருஷ்ணர் மீது பாடிய ஸ்தோத்திரம்.....கீதகோவிந்தம்