சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!
UPDATED : நவ 25, 2016 | ADDED : நவ 25, 2016
1. அழுகையால் சிவனின் அன்பைப் பெற்ற அடியவர் ............. மாணிக்கவாசகர்2. என் கடன் பணி செய்து கிடப்பதே என தொண்டாற்றியவர்..........திருநாவுக்கரசர்3. கடை விரித்தேன் கொள்வார் இல்லை என வருந்தியவர்........வள்ளலார்4. எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என விரும்பியவர்.......தாயுமானவர்5. பெருமாளின் அருளை நினைத்து அழும் குழந்தையாக இருந்தவர்......குலசேகராழ்வார்6. அரங்கன் இல்லாத இந்திர லோக வாழ்வு வேண்டாம் என மறுத்தவர்.......தொண்டரடிப்பொடியாழ்வார்7. முருகனின் அழகைக் காண பிரம்மாவிடம் நாலாயிரம் கண் கேட்டவர்.........அருணகிரிநாதர்8. சிவநாமம் எங்கும் சூழ வேண்டும் என பாடியவர்.........ஞானசம்பந்தர்9. கண்ணனை நினைத்து உருகி வாரணம் ஆயிரம் பாடியவள்.......ஆண்டாள்10. யசோதையாக மாறி கண்ணனைத் தாலாட்டி மகிழ்ந்தவர்..........பெரியாழ்வார்