உள்ளூர் செய்திகள்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்!

1. 24 எழுத்துக்களால் ஆன மந்திரம்.........காயத்ரி2. கிருஷ்ணரின் சகோதரி பெயர்.........சுபத்ரா3. பலராமரின் தாயார் பெயர்........ரோகிணி4. சைவத்தில் முதல் குருவாக விளங்குபவர்......நந்திதேவர்5. திரிசடை என்னும் அரக்கி யார்?விபீஷணனின் மகள்6. மூகாசுரனை வதம் செய்த அம்பிகை.......மூகாம்பிகை7. ராமனை உபசரித்த பெண் துறவி.....சபரி8. அசுரகுலத்தில் அவதரித்த விஷ்ணுபக்தர்......பிரகலாதர்9. பிருகன்னளை என்னும் பெயரில் பெண் வேடமிட்டவன்......அர்ஜுனன்10. தேவரிஷி எனப் போற்றப்படும் முனிவர்.......நாரதர்